MAG 1+3 Phase Panel Analog
3 Phase குறிப்பு:
1. அனைத்து வயர்களையும் நன்றாக டைட் செய்யவும்
2. N நியூட்ரல் இணைப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்
3. Auto Start unit-ல் Start பச்சை LED பல்பு எறிய வேண்டும்
4. மோட்டார் 3-பேசில் ரிவர்ஸ் ஓடினால் மோட்டார் வயர் M1 -ல் இருந்து M3 -க்கு வயர் Connection (இணைப்பு)மாற்றி தரவும்.
5. 3-பேசில் மோட்டார் இயங்கவில்லை என்றால் கீர்த்தி ரிலே மற்றும் மினி ரிலே வேலை செய்யாமல் இருக்கும். அதனால் எர்த் கனெக்ஷனை சரிசெய்து N ல் கொடுக்க வேண்டும் மேலும் டிரான்ஸ்பார்மர் மற்றும் டயோடு செட் மாற்றி பார்க்கவும்:
1. அனைத்து வயர்களையும் நன்றாக டைட் செய்யவும்
2. N நியூட்ரல் இணைப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும்
3. Auto Start unit-ல் Start பச்சை LED பல்பு எறிய வேண்டும்
4. மோட்டார் 3-பேசில் ரிவர்ஸ் ஓடினால் மோட்டார் வயர் M1 -ல் இருந்து M3 -க்கு வயர் Connection (இணைப்பு)மாற்றி தரவும்.
5. 3-பேசில் மோட்டார் இயங்கவில்லை என்றால் கீர்த்தி ரிலே மற்றும் மினி ரிலே வேலை செய்யாமல் இருக்கும். அதனால் எர்த் கனெக்ஷனை சரிசெய்து N ல் கொடுக்க வேண்டும் மேலும் டிரான்ஸ்பார்மர் மற்றும் டயோடு செட் மாற்றி பார்க்கவும்
2 Phase குறிப்பு:
1. 2-பேசில் Power வரும் போது எந்த phase ல் Power வரவில்லையோ அதை Y-ல் Connect (இணைப்பு) செய்ய வேண்டும்.
2. 2 பேசில் Amps ஆம்பியர் அதிகமானால் / தண்ணீர் வரவில்லை என்றால்.
a) மோட்டார் ரிவர்ஸ் ஓடும்
b) Contactor-ல் மேல் புறம் உள்ள பச்சை நிற வயரை மட்டும் B Phase-ல் இருந்து R Phase-க்கு மாற்றி கொடுக்கவும்.
3. மோட்டார் Correct Direction-ல் ஓடியும் Amps ஆம்பியர் அதிகமானால் கெபாசிடர் பவரை கூட்டவோ குறைக்கவோ செய்யவும் (36 mfd/50mfd)