Coimbatore
+919600181509

MAG 1+3 Phase Panel Analog 3 Phase குறிப்பு: 1....

update image
MAG 1+3 Phase Panel Analog 3 Phase குறிப்பு: 1. அனைத்து வயர்களையும் நன்றாக டைட் செய்யவும் 2. N நியூட்ரல் இணைப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் 3. Auto Start unit-ல் Start பச்சை LED பல்பு எறிய வேண்டும் 4. மோட்டார் 3-பேசில் ரிவர்ஸ் ஓடினால் மோட்டார் வயர் M1 -ல் இருந்து M3 -க்கு வயர் Connection (இணைப்பு)மாற்றி தரவும். 5. 3-பேசில் மோட்டார் இயங்கவில்லை என்றால் கீர்த்தி ரிலே மற்றும் மினி ரிலே வேலை செய்யாமல் இருக்கும். அதனால் எர்த் கனெக்ஷனை சரிசெய்து N ல் கொடுக்க வேண்டும் மேலும் டிரான்ஸ்பார்மர் மற்றும் டயோடு செட் மாற்றி பார்க்கவும்: 1. அனைத்து வயர்களையும் நன்றாக டைட் செய்யவும் 2. N நியூட்ரல் இணைப்பு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் 3. Auto Start unit-ல் Start பச்சை LED பல்பு எறிய வேண்டும் 4. மோட்டார் 3-பேசில் ரிவர்ஸ் ஓடினால் மோட்டார் வயர் M1 -ல் இருந்து M3 -க்கு வயர் Connection (இணைப்பு)மாற்றி தரவும். 5. 3-பேசில் மோட்டார் இயங்கவில்லை என்றால் கீர்த்தி ரிலே மற்றும் மினி ரிலே வேலை செய்யாமல் இருக்கும். அதனால் எர்த் கனெக்ஷனை சரிசெய்து N ல் கொடுக்க வேண்டும் மேலும் டிரான்ஸ்பார்மர் மற்றும் டயோடு செட் மாற்றி பார்க்கவும் 2 Phase குறிப்பு: 1. 2-பேசில் Power வரும் போது எந்த phase ல் Power வரவில்லையோ அதை Y-ல் Connect (இணைப்பு) செய்ய வேண்டும். 2. 2 பேசில் Amps ஆம்பியர் அதிகமானால் / தண்ணீர் வரவில்லை என்றால். a) மோட்டார் ரிவர்ஸ் ஓடும் b) Contactor-ல் மேல் புறம் உள்ள பச்சை நிற வயரை மட்டும் B Phase-ல் இருந்து R Phase-க்கு மாற்றி கொடுக்கவும். 3. மோட்டார் Correct Direction-ல் ஓடியும் Amps ஆம்பியர் அதிகமானால் கெபாசிடர் பவரை கூட்டவோ குறைக்கவோ செய்யவும் (36 mfd/50mfd)
 2021-11-30T12:45:05

Related Posts

update image

Air break DOL Starter Three Phase Heavy Type ( MG ...

2024-09-02T13:11:20 , update date

 2024-09-02T13:11:20
update image

Celebrating the birth of Lord Krishna, the embodim...

2024-08-26T04:32:40 , update date

 2024-08-26T04:32:40
update image

Happy Republic Day! Embracing freedom, culture, an...

2024-01-26T04:14:46 , update date

 2024-01-26T04:14:46
update image

MAG Reverse and Forward Switch 16Amps and 32Amps

2023-10-16T10:48:48 , update date

 2023-10-16T10:48:48